இலங்கை CERT|CC இனது தற்போதைய ஊடக செய்தித் தொடர்பாளர்கள் ரவிந்து மீகஸ்முல்ல மற்றும் தீனதயாளன் நாகரத்தினம் ஆகும். எங்கள் ஊடக செய்தித் தொடர்பாளர்கள் எந்தவொரு ஊடக வெளியீட்டிற்கும் கண்டிப்பாக நிலையான உள் இயக்க நடைமுறைகளை பின்பற்றுவர்.
ரவிந்து: - சிங்களம் மற்றும் ஆங்கிலம்
தயாளன்:- தமிழ் மற்றும் ஆங்கிலம்